திருக்குர்ஆன் விளக்கவுரை தஃப்சீர் இப்னு கஸீர் : தமிழாக்கம் -அடிக்குறிப்பு -பாகம் இரண்டு : அபுல்ஃபிதா இஸ்மாயீல் பின் கஸீர் அத்திமஸ்கீ (ரஹ்) ரஹ்மத் பதிப்பகம் ISBN:978-93-80331- 02-7 விலை:1,275.00, Code: 00003784-1 Pages:1000 உலகப் பொதுமறையாம் திருக்குர்ஆனுக்கு அரபி மொழியில் எழுதியுள்ள பிரபலமான இந்த விரிவுரையின் தமிழாக்கமே இதுவாகும். ஓவ்வொரு வசனங்களுக்கும் முதலில் அரபி மூலமும்அடுத்து அதன் மொழிபெயர்ப்பு அதையடுத்து விரிவுரை அடிக்குறிப்பு என்ற வரிசையில் பக்கங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.நூலாசிரியரின் வாழ்க்கைக்குறிப்பு கலைச்சொல் விளக்கம் பொருள் அட்டவனை என்பன காணப்படுகின்றது. இதுவரை நான்கு பாகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.




Customer Feedback (0)