இலகு முறை சேதன மாற்றீடுகள் -2011 புதிய பாடத்திட்டம் : அருண பண்டார :தமிழில் :றிஸ்வான் எம். சலாஹ{தீன் ISBN :978-955-0753-12-3, Code :00026668-1 Pages: 258 LKR. 600.00 கரைசல்கள் தொடர்பான பல்தேர்வு வினாக்களை மாணவர்பளின் பெரும்பாலானோர் விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதற்காள முக்கிய காரனம் அதிலிலுள்ள விடயங்கள் தொடர்பான தெளிவு அற்றிப்பதே ஆகும். கரைசல்கள் சம்மந்தப்பட்ட கொள்கைகளுடகன் பயிற்சி வினாக்களையும் கொண்டுள்ள இந்நூல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயன்தரும் வித்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது
டாக்டர் ஜாகிர் நாயக் உடைய உரைகள் தமிழில் பின்வரும் தலைப்புகளில் :
இந்து மதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் – டாக்டர் ஜாகிர் நாயக்
இந்து மதம் மற்றும் இஸ்லாமிய புனித வேதங்களின் அடிப்படையில் கடவுள் கோட்பாடு விவாதம் ரவி ஷங்கர் உடன் டாக்டர் ஜாகிர் நாயக்
உலகின் பல்வேறு மத நூல்களில் முஹம்மத் நபி அவர்களை பற்றிய முன்னறிவிப்புக்கள் –டாக்டர் ஜாகிர் நாயக்
இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா ?- விவாதம் பாஸ்டர்.ருக்னி உடன் டாக்டர் ஜாகிர் நாயக்
தீவிரவாதம் முஸ்லிம்களின் தனி உடைமையா ? - டாக்டர் ஜாகிர் நாயக்
விஞ்ஞான ஒளியில் திருக்குர்ஆனும் பைபிளும் விவாதம் டாக்டர் வில்லியம் கேம்பல் உடன் டாக்டர் ஜாகிர் நாயக்
புலால் உணவு அனுமதிக்கப்பட்டதா அல்லது விலக்கப்பட்டதா? விவாதம் திரு.ரஷ்மி பாய் ஸவேரி உடன் டாக்டர் ஜாகிர் நாயக்
கடவுள் உண்டா ? –டாக்டர் ஜாகிர் நாயக்
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகளா ? –டாக்டர் ஜாகிர் நாயக்
இஸ்லாத்தில் பெண்கள் உரிமைகள் பாதுகாக்கப்பட்டதா ? அல்லது ஒடுக்கப்பட்டதா ? –டாக்டர் ஜாகிர் நாயக்
உலகங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலிப்பவன் அல்லாஹ்வே –டாக்டர் ஷ{அய்ப் செய்யத்
டாக்டர் இல்லாத இடத்தில் : உடல நலப் பராமரிப்புக் கையேடு : விரிவாக்கப்பட்ட பதிப்பு : டேவிட் வெர்னர் ISBN :978-81-7720-138-3, Pages:00025577-1 Pயபநள: 740+xxvi, LKR. 1911.00 இது ஒரு முதலுதவிப் புத்தகத்திற்கு மேலானது, பரந்துபட்ட மக்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்ற வயிற்றுப்போக்கு முதல் காசநோய் வரை பயனுள்ள மற்றும் தீங்கு விளைவிக்கின்ற வீட்டு வைத்தியங்கள் முதல் நவீன கால மருந்துகளை எச்சரிக்கையாகப் பயன்படுத்துவது வரை பல விடயங்களைப் பேசுகின்றது இந்நூல்….
மங்கயருக்காக (இல்லத்தாசிகளுக்கான இனிய யோசனைகள் : ரமீஜா மீரான் Code :00026245-1 Pages: 96 LKR. 160.00 இல்லத்தரசிகளின் அன்றாட வாழ்விற்கு அவசியமான பல்வேறுபட்ட விடயங்களை தெளிவாக விளக்குகின்றது இந்நூல். நம்முடைய இனிமையான வாழ்விற்கு ஆரோக்கியம் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதற்கு தேவைப்படும் பல விஷயங்களையும்,பெண்களுக்கான பகுதி,அழகுக்குறிப்புகள் ,டிப்ஸ் பகுதிääகுழந்தைகளின் நலன்கள் மற்றும் குழந்தைவளர்ப்பு,பெண்களுக்கு தேவைப்படும் ஆலோசனைகள் மற்றும் ஆண்,பெண் அனைவருக்கும் தேவையான மருத்துவ பகுதிகள் என்று அனைத்தையும் உள்ளடக்கி உருவாக்கபட்டதே இந்த மங்கையருக்காக..
கிதாபுத் தவ்ஹீத் : அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான் : தமிழில் : எம்.எல்.முபாரக் ஸலபி Code :00026244-1 Pages: 117 LKR. 180.00 இஸ்லாம் ஒரு தெளிவான நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த மார்க்கம் ஆகும் .தவ்ஹீத் - ஓரிறைக் கொள்கை இஸ்லாமிய நம்பிக்கையின் மூல ஊற்றாகும். இஸ்லாமிய சமூகம் இஸ்லாத்தை சரியான முறையில் கடைப்பிடித்தொழுக தவ்ஹீத் பற்றிய அறிவு மிக அவசியமாகின்றது. இந்த வகையில் அடிப்படை இஸ்லாமிய கொள்கைகள் சம்பந்தப்பட்ட அடிப்படை விடயங்களை விளக்குகின்றது இந்நூல். அறபுலகறிந்த மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அவர்களின் எழுதப்பட்ட கிதாபுத் தவ்ஹீத் எனும் நூலின் மொழிபெயர்பாகும்.
இஸ்லாமியக் கொள்கை விளக்கம் : மௌலானா அப்துல் ஹபீஸ் ரஹ்மானி Code :00026247-1 Pages: 64 LKR. 88.00 இஸ்லாமிய சன்மார்க்கம்,ஐந்து காரியங்களின் ஒட்டுமொத்த வடிவமைப்பின் பெயராகும். காயித்,இபாதாத்,முஆமலாத்,முஆஷராத், அக்லாகேபாதினி இந்த ஐந்தின் மூலமானதும் -முதன்மையானதுமான இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைளின் விளக்கங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது. எஞ்சியுள்ள நான்கும்,முதலாவதான மன திடநம்பிக்கைகளின் பிரதிபதிலப்பாகும். ஜாதி,மத,இன,மொழி நிற வேறுபாடுபடின்றி அனைத்து மக்களும் படித்துத் தெளிவு பெறும் நிலையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய அரசியல்,சமய இயக்கங்கள் பாகம் -1 : சமூன் எஸ்.றமழான் ISBN :978-955-8732-47-2,Code :00025879-1 Pages: 168+vi ,LKR. 275.00 வழிகேடுகள் எவ்றாறு தோற்றம்பெற்றன? வழிகெட்ட அமைப்புக்கள் எவ்வாறு படிப்படியாக தடம்புரண்டு சென்றன என்ற அறிவு ஒவ்வொருவருக்கும் அவசியமானதாகும். கடந்தகால வழிகெட்ட அமைப்புக்கள் பற்றிய அறிவு நிகழ்கால,எதிர்கால வழிகெட்ட அமைப்புக்களிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கு அவசியமாகும்.அந்த அடிப்படையில் வடிவமைக்கட்டுள்ள இந்நூல் இஸ்லாமியவரலாற்றின் அறியமுற்படுபவர்களுக்கும் உகந்ததாகும்.
This edition is corrected and edited by a team of hihly qualified persons at darussalam,under the direct supervision of Dr.Muhamed Muhsin Khan.every effort has been made to minimise the errors of former editions and incorporate the suggestionsthat came from all over the world. If,however,any error comes into the notice of any reader, we request him humbly,to notify us for correction in the future editions.
Translated by: Dr. Muhammad Muhsin Khan & Dr. Muhammad Taqi-ud-Din Al-Hilali. For the first time the Noble Qur'an, and the translation of its meaning in the English language by Dr Muhammad Taqi-ud-Din Al-Hilali and Dr Muhammad Muhsin Khan, are being presented on audio DVDs. The beautiful recitation of the Noble Qur'an is done by Sheikh Nadir Al-Qallawi, and the translation is read by Mr. Phelps (Bilal Abdul-Karim) from USA.This DVD Only LKR 100.00




Barakallahfeek
shukry
18. September, 2012 | #
A L M AMEEN
16. March, 2012 | #
Imran Mohamed
27. January, 2012 | #
mohamed uzair
05. January, 2012 | #
Shakul
23. December, 2011 | #